| Vývojář: | Vadivelan Sivaraj (19) | ||
| Cena: | * Zdarma | ||
| Hodnocení: | 0 | ||
| Recenze: | 0 Napsat recenzi | ||
| Seznamy: | 0 + 0 | ||
| Body: | 0 + 0 ¡ | ||
| Google Play | |||
Popis
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!"
என்கிறார்.
இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்..
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்ச் சித்தர்கள்
1. திருமூலர்
2. இராமதேவ சித்தர்
3. அகத்தியர்
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போகர்
9. மச்சமுனி
10. கொங்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி சித்தர்
15. சட்டைமுனி
16. சுந்தரானந்தர்
17. குதம்பைச்சித்தர்
18. கோரக்கர்
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.
Snímky obrazovky






Cena
-
* Obsahuje reklamy - Dnes: Zdarma
- Minimální: Zdarma
- Maximální: Zdarma
Sledovat ceny
Vývojář
- Vadivelan Sivaraj
- Platformy: Android Aplikace (19)
- Seznamy: 0 + 0
- Body: 0 + 7,266 ¡
- Hodnocení: 0
- Recenze: 0
- Slevy: 0
- Videa: 1
- RSS: Odebírat
Body
0 ☹️
Hodnocení
0 ☹️
Seznamy
0 ☹️
Recenze
Buďte první, kdo bude hodnotit 🌟
Další informace
- Verze: 2.0
- Kategorie:
Android Aplikace›Knihy a referenční materiály - OS:
Android 5.0 - Velikost:
21 Mb - Hodnocení obsahu:
Everyone - Google Play Hodnocení:
0 - Aktualizováno:
- Datum vydání:
Kontakty
- 🌟 Sdílet
- Google Play
Mohlo by se Vám také líbit
-
- Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Sudhakar_Kanakaraj
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 760 (4.2) Verze: 58 நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒரு அற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக " என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் ... ⥯
-
- Tamil Astrology Learning
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Vadivelan Sivaraj
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 1,275 (4.6) Verze: 2.5 ஜோதிடம் ஒரு சாரார் மட்டுமன்றி எல்லோரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச் செயலிளை வழக்கின்றோம் . குறைந்தளவு கல்வி அறிவு உள்ளவர்களும், வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் ... ⥯
-
- Tamil Quran - தமிழ் குர்ஆன்
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Peace Media
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 1 + 4,353 (5.0) Verze: 2.1.3 Tamil quran and Arab quran. அல்லாஹ்வின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் தமிழாக்கம் (மொழியாக்கம் பி.ஜெயினுல் ஆபிதீன்) மென்பொருள் தற்போது பல சிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் ... ⥯
-
- Tamil Administrative Terms
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: The Reference Apps
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 1.6 Tamil Administrative Terms - தமிழ் ஆட்சிச்சொல் அகரவரிசை: A Dictionary of English - Administrative Terms in Tamil. This app will help you to understand administrative terms. இந்த செயலி ... ⥯
-
- Tamil Bible RC (தமிழ் பைபிள்)
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: WipntTech
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 4,659 (5.0) Verze: 11.0.1 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் Tamil Bible வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம், திருவிவிலிய நாள் குறிப்பேடு (முதல் வசனம், இரண்டாம் வசனம், பதிலுரை பாடல், நற்செய்தி வசனம்), தமிழ் நாள்கட்டி, ... ⥯
-
- Tamil Hajj Guide - நபிவழியில்
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Farook
- Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 5.1 அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்றான ஹஜ் எனும் மார்க்க கடமையை, பல இலட்சங்கள் செலவு செய்து நிறைவேற்றும் பல முஸ்லிம்கள், அதனை தூதர் காட்டிய வழியில் செய்யாமல், தங்களை ⥯
-
- குர்ஆன் தமிழ் Quran Tamil
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: MAJH
- * * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 1,979 (4.8) Verze: 1.10 குர்ஆன் தமிழ் 30 பழச்சாறுகள் மற்றும் இணையம் இல்லாமல் தமிழில் மொழிபெயர்ப்பு. இந்த குர்ஆன் பயன்பாட்டில் அரபு உரை அளவீட்டு, தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் ஆடியோ உள்ளன. அனைத்து அண்ட்ராய்டு ... ⥯
-
- Manarkeni மணற்கேணி Tamil Books
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: INKBOOK
- Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 5.1.1 மணற்கேணி செயலியில் நீங்கள் தமிழ் இலக்கிய நூல்கள், புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரைகள் படிக்கலாம். கீழ்கண்ட வகைகளில் நூல்கள் கிடைக்கின்றன. சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் நாடகம் தமிழ் ... ⥯
-
- தமிழ் எண்கள் / Tamil Numbers
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Sparkle Solutions
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 1.3 "தமிழ் எண்கள்" செயலியின் மூலம் மிக எளிய முறையில் எண்களை தமிழ் எண்களாக மாற்றிக்கொள்ளலாம். முக்கிய அம்சங்கள்: * எண்களை உள்ளீடு செய்யும்பொழுதே எவ்வித பொத்தானையும் அழுத்தாமலேயே தமிழ் ... ⥯
-
- Lord Krishna Story in Tamil
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Newkings
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 1.10 Lord Krishna, the eighth avatar of God Vishnu is worshiped as a supreme God in Hinduism. Read Krishna Story in Tamil This App Completely free விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான பகவான் ... ⥯
-
- AL QURAN Tamil Tarjuma by TNTJ
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: TNTJ Official Apps
- Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 1.4.10 This is an official android app of ALQURAN Tamil Translation by Tamil Nadu Thowheed Jamaath (TNTJ). தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் மொழி பெயர்த்த அல்குர்ஆன் தமிழ் ... ⥯
-
- Agri app in Tamil
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Urva Apps
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 1.3 வேளாண்மையின் முதன்மை உணவு பயிர்கள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறி வகைகள், கீரை வகைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பூக்கள், ... ⥯
-
- Idarinum Thalarinum Song Tamil
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: Muththamizh Social
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 1.2 இடரினும் தளரினும் Idarinum Thalarinum எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ... ⥯
-
- ஹதீஸ்கள் [ Hadith Collection ]
- Android Aplikace: Knihy a referenční materiály Podle: GameZone Apps
- * Zdarma
- Seznamy: 0 + 0 Hodnocení: 0 Recenze: 0
- Body: 0 + 0 Verze: 10.0 ஹதீஸ்கள் - Tamil Hadees Collection - ஸஹீஹுல் புகாரி - ஸஹீஹ் முஸ்லிம் - நாற்பது ஹதீஸ்-(இமாம் அல் Nawawi) - ஹதீஸில் துஆக்கள் Tamil Hadith Collections Following are the core features of ... ⥯