開發人員: Sudhakar_Kanakaraj (67)
價錢: * 免費
排名: 0 
評測: 0 寫評論
清單: 0 + 0
點數: 0 + 158 (4.0) ¡
Google Play

描述

Thirukural திருக்குறள் App
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

Dear Friends, this is much more fixed and advanced version of my Thirukural app. The app helps you to reference our thirukural in your android mobile. The app has below features,

1. Navigation by பால் and அதிகாரம்
2. Kural and Kural Explanation in Tamil & English
3. You can add Kural into your own favorites list
4. You can post Kural in your facebook walls
5. You can change layout of the Kural (Day Mode, Night Mode, Classic Mode, Book Mode)
6. You can search kural in both Tamil & English
7. You can add Kural widget on your android home screen, daily a kural will be refreshed on your android home screen widget
8. you can change font size
9. It supports tablets, HD and Full HD screen android devices as well

Let me know your feedback guys. Issues found on my earlier Thirukural app is fixed with this.

You can free download Thirukural திருக்குறள் App book
更多 ↓

螢幕擷取畫面

#1. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#2. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#3. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#4. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#5. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#6. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#7. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#8. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#9. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj
#10. Thirukural திருக்குறள் App (Android) 由: Sudhakar_Kanakaraj

新功能

  • 版本: 2.0
  • 發佈日期:
  • Android Lollipop - Tamil Font Issue Fixed
    Support to Quad HD - 2K Screens

價錢

追蹤票價

開發人員

點數

0 ☹️

排名

0 ☹️

清單

0 ☹️

評測

成為第一個評論 🌟

其他資訊

聯絡人

Thirukural திருக்குறள் AppThirukural திருக்குறள் App 縮短網址: 已複製!
  • 🌟 分享
  • Google Play

你可能還喜歡

    • திருக்குறள்
    • Android 應用程式: 圖書與參考資源  由: PS Developer's
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1.0.5   திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. ...
        ⥯ 
    • திருக்குறள் உரைகள் Thirukkural
    • Android 應用程式: 圖書與參考資源  由: The Reference Apps
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 2.4   திருக்குறள் உரைகள் - Thirukkural Texts: 5+ ஆசிரியர்களின் உரைகள் ஒரே செயலியில். மற்ற ஆசிரியர்களின் உரைகளும் விரைவில் சேர்க்கப்படும். குறள் எண், இயல், அதிகாரம் அல்லது எந்த சொல்லை ...
        ⥯ 
    • திருக்குறள்
    • Android 應用程式: 圖書與參考資源  由: Tem Tech
    • 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1.3   திருக்குறள் விளக்கவுரையுடன்/Thirukkural with Explanations - 10 விளக்கயுரைகள் - தமிழ் மற்றும் ஆங்கிலம் - அதிகாரம் மற்றும் குறளில் பிடித்தவை - தனிப்பயனாக்கக்கூடிய எழுத்துருக்கள் மற்றும் ...
        ⥯ 
    • திருக்குறள் / Thirukkural
    • Android 應用程式: 圖書與參考資源  由: Sparkle Solutions
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1.6   உலகப்பொதுமறையான திருக்குறளை எளிய மற்றும் நேர்த்தியான வடிவமைப்பில், அதிக பயனர் பயன்பாடுகளுடன் கூடிய ஆண்ட்ராய்டு செயலியாக வழங்கியுள்ளோம் என்று நம்புகிறோம். முக்கிய அம்சங்கள்: * ஒவ்வொரு ...
        ⥯ 
    • Thirukkural திருக்குறள்
    • Android 應用程式: 圖書與參考資源  由: Ashok Bala
    • 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1.3   நீங்கள் படித்துப் பயன்பெற மிக எளிய மற்றும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலி . விளம்பர தொல்லைகள் ஏதும் இல்லாமல் கட்டமைக்கப்பட்டுள்ளது ! படித்து ...
        ⥯ 
    • செந்தமிழ்தேடி SearchSangaTamil
    • Android 應用程式: 圖書與參考資源  由: Jey Apps
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 17   சங்கத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் சொற்களைத் தேடவும் அந்த நூல்களை வாசிக்கவும் ஏதுவான செயலி இது.தமிழில் மலிந்து போய் இருக்கும் சில சொற்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்டால் ...
        ⥯ 
    • Thirukkural Puthiya Vadivam
    • Android 應用程式: 圖書與參考資源  由: chandruscm
    • * * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1.2   ℹ️ English Description below ️ திருக்குறள் புதிய வடிவம் என்ற செயலியின் நோக்கம், திருவள்ளுவரால் இயற்றப்பட்ட, 2000 வருடப் பாரம்பரியம் உள்ள தமிழின் சிறந்த நூலான திருக்குறளுக்கு ...
        ⥯ 
    • Thirukkural Meaning by word
    • Android 應用程式: 圖書與參考資源  由: Padmanathan J
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1   வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு We are proud and happy to release "Thirukkural- Tamil, English with Audio-திருக்குறள்" android mobile app with meanings, word ...
        ⥯ 
    • Bhagavat Gita Tamil (Geetha)
    • Android 應用程式: 圖書與參考資源  由: Sudhakar_Kanakaraj
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 3,549 (4.6)  版本: 59.1   மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் ...
        ⥯ 
    • Navagraham
    • Android 應用程式: 圖書與參考資源  由: Vadivelan Sivaraj
    • * 免費  
    • 清單: 0 + 0  排名: 0  評測: 0
    • 點數: 0 + 0  版本: 1.8   இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல் ஆளுகைப்படுத்தல் எனும் பொருளுடையது. நவக்கிரகம், ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் ...
        ⥯ 

你可能還喜歡

可搭配 AppAgg 使用的搜尋運算子
添加到 AppAgg
AppAgg
立即免费注册
註冊
登入