Προγραμματιστής: Ramkumar Perumal (8)
Τιμή: * Δωρεάν
Κατατάξεις: 0 
Κριτικές: 0 Γράψτε μια κριτική
Λίστες: 0 + 0
Βαθμοί: 0 + 0 ¡
Google Play

Περιγραφή

திருக்குறள்
திருக்குறள்(Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
Περισσότερα ↓

Στιγμιότυπα οθόνης

#1. திருக்குறள் (Android) Με: Ramkumar Perumal
#2. திருக்குறள் (Android) Με: Ramkumar Perumal
#3. திருக்குறள் (Android) Με: Ramkumar Perumal
#4. திருக்குறள் (Android) Με: Ramkumar Perumal

Τι νέο υπάρχει

  • Εκδοχή: 1.0.2
  • Ενημερώθηκε:
  • - UI Improvements
    - Bug Fixes

Τιμή

Παρακολούθηση τιμών

Προγραμματιστής

Βαθμοί

0 ☹️

Κατατάξεις

0 ☹️

Λίστες

0 ☹️

Κριτικές

Γίνε ο πρώτος που θα αξιολογήσει 🌟

Πρόσθετες πληροφορίες

  • Εκδοχή: 1.0.2
  • Κατηγορία:
  • Λειτουργικό σύστημα:
  • Μέγεθος:
  • Αξιολόγηση περιεχομένου:
  • Google Play Εκτίμηση:
  • Ενημερώθηκε:
  • Ημερομηνία έκδοσης:

Επαφές

திருக்குறள்திருக்குறள் URL μικρού μήκους: Αντιγράφηκε!
  • 🌟 Κοινή χρήση
  • Google Play

Μπορεί επίσης να σας αρέσει

    • திருக்குறள்
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: Jothimani Software Solutions
    • * Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 0  Εκδοχή: 1.4   திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் ...
        ⥯ 
    • Thirukkural திருக்குறள்
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: Periapandi
    • Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 0  Εκδοχή: 2.0.8   நீங்கள் படித்துப் பயன்பெற மிக எளிய மற்றும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலி . விளம்பர தொல்லைகள் ஏதும் இல்லாமல் கட்டமைக்கப்பட்டுள்ளது ! படித்து ...
        ⥯ 
    • தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: KanmaniApps
    • Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 0  Εκδοχή: 1.1.1   பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. தமிழ் இலக்கியம் ...
        ⥯ 
    • Thirukkural - Games & Stories
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: Gp Tech
    • * Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 0  Εκδοχή: 2.8.0   திருக்குறள் கதை வடிவம் தமிழின் ஒளியும் ஒலியுமான திருக்குறளை, புதுமையான அணுகுமுறையில் அறிமுகப்படுத்தும் நவீன செயலி! தமிழர் பெருமைமிகு உலகப் புகழ்பெற்ற திருக்குறள் இது வெறும் கவிதை ...
        ⥯ 
    • Thirukkural Urai
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: AppDepot™ ~ Prabhu.S
    • * Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 115 (5.0)  Εκδοχή: 4.1.1   திருக்குறள் - மு.வ உரை, சாலமன் பாப்பையா உரை, கலைஞர் உரை. * Access to all 1330 Unique Thirukkural in the Tamil language. * Organization of the Thirukkural is based on three sections, ...
        ⥯ 
    • Thirukkural
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: SPMM Code Labs
    • * Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 0  Εκδοχή: 2.0.3   The Tirukkuṟaḷ (Tamil: திருக்குறள், lit. 'sacred verses'), or shortly the Kural (Tamil: குறள்), is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or kurals, of seven
        ⥯ 
    • Kurali
    • Android Εφαρμογές: Εκπαίδευση  Με: Invent SoftLabs (India) Private Limited
    • * Δωρεάν  
    • Λίστες: 0 + 0  Κατατάξεις: 0  Κριτικές: 0
    • Βαθμοί: 0 + 0  Εκδοχή: 1.0   The Tirukkuṟaḷ (Tamil: திருக்குறள், lit. 'sacred verses'), or shortly the Kural (Tamil: குறள்), is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or kurals, of seven
        ⥯ 

Μπορεί επίσης να σας αρέσει

Τελεστές αναζήτησης που μπορείτε να χρησιμοποιήσετε με το AppAgg
Προσθήκη στο AppAgg
AppAgg
Ξεκινήστε - είναι δωρεάν.
Εγγραφή
Είσοδος