| مطوّر البرامج: | Jothimani Software Solutions (7) | ||
| السعر: | * مجاني | ||
| لتصنيفات: | 0 | ||
| المراجعات: | 0 أكتب مراجعة | ||
| قوائم: | 0 + 0 | ||
| النقاط: | 0 + 0 ¡ | ||
| Google Play | |||
الوصف
இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா செய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக் கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.
لقطات










السعر
-
* تتضمن إعلانات - اليوم: مجاني
- الحد الأدنى: مجاني
- الحد الأقصى: مجاني
تتبّع الأسعار
مطوّر البرامج
- Jothimani Software Solutions
- المنصات: Android تطبيقات (7)
- قوائم: 0 + 0
- النقاط: 0 + 0 ¡
- لتصنيفات: 0
- المراجعات: 0
- تخفيضات: 0
- أشرطة فيديو: 1
- RSS: اشتراك
النقاط
0 ☹️
لتصنيفات
0 ☹️
قوائم
0 ☹️
المراجعات
كن الأول لمراجعة هذا المنتج 🌟
معلومات إضافية
- الإصدار: 1.4
- الفئة:
Android تطبيقات›تعليم - نظام التشغيل:
Android 10 - الحجم:
29 Mb - تقييم المحتوى:
Everyone - Google Play تقييم:
0 - تم التحديث:
- تاريخ الإصدار:
جهات الاتصال
- الموقع الإلكتروني:
https://www.jothimani.com
- 🌟 مشاركة
- Google Play
قد يعجبك ايضا
-
- திருக்குறள்
- Android تطبيقات: تعليم بواسطة: Ramkumar Perumal
- * مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 1.0.2 திருக்குறள்(Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் ... ⥯
-
- Thirukkural திருக்குறள்
- Android تطبيقات: تعليم بواسطة: Periapandi
- مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 2.0.8 நீங்கள் படித்துப் பயன்பெற மிக எளிய மற்றும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலி . விளம்பர தொல்லைகள் ஏதும் இல்லாமல் கட்டமைக்கப்பட்டுள்ளது ! படித்து ... ⥯
-
- Thirukkural - திருக்குறள்
- Android تطبيقات: تعليم بواسطة: A Tamil Christian Repository
- * مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 1.0.0 Thirukkural - Timeless Wisdom at Your Fingertips Discover the ancient wisdom of Thirukkural, now accessible in a modern, user-friendly app designed to enhance your reading experience. ... ⥯
-
- தமிழ் நீதிநெறி நூல்கள் - Tamil
- Android تطبيقات: تعليم بواسطة: KanmaniApps
- مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 1.1.1 பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. தமிழ் இலக்கியம் ... ⥯
-
- Thirukkural - Games & Stories
- Android تطبيقات: تعليم بواسطة: Gp Tech
- * مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 2.8.0 திருக்குறள் கதை வடிவம் தமிழின் ஒளியும் ஒலியுமான திருக்குறளை, புதுமையான அணுகுமுறையில் அறிமுகப்படுத்தும் நவீன செயலி! தமிழர் பெருமைமிகு உலகப் புகழ்பெற்ற திருக்குறள் இது வெறும் கவிதை ... ⥯
-
- Thirukkural Urai
- Android تطبيقات: تعليم بواسطة: AppDepot™ ~ Prabhu.S
- * مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 115 (5.0) الإصدار: 4.1.1 திருக்குறள் - மு.வ உரை, சாலமன் பாப்பையா உரை, கலைஞர் உரை. * Access to all 1330 Unique Thirukkural in the Tamil language. * Organization of the Thirukkural is based on three sections, ... ⥯
-
- Thirukkural
- Android تطبيقات: تعليم بواسطة: SPMM Code Labs
- * مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 2.0.3 The Tirukkuṟaḷ (Tamil: திருக்குறள், lit. 'sacred verses'), or shortly the Kural (Tamil: குறள்), is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or kurals, of seven ⥯
-
- Kurali
- Android تطبيقات: تعليم بواسطة: Invent SoftLabs (India) Private Limited
- * مجاني
- قوائم: 0 + 0 لتصنيفات: 0 المراجعات: 0
- النقاط: 0 + 0 الإصدار: 1.0 The Tirukkuṟaḷ (Tamil: திருக்குறள், lit. 'sacred verses'), or shortly the Kural (Tamil: குறள்), is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or kurals, of seven ⥯